மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்
5 hour(s) ago
ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் வழங்கல்
5 hour(s) ago
சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்
5 hour(s) ago
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
5 hour(s) ago
புதுச்சேரி : திருக்கனுார் அருகே இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் தமிழக பகுதியை சேர்ந்த செல்வம், 60; என்பவர், மயங்கி கிடந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மண்ணாடிப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago