உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கல்

மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கல்

திருபுவனை : புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் சார்பில் திருபுவனை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மதகடிப்பட்டில் உள்ள திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பயனாளிகள் 6 பேருக்குரூ.5.40 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கினார்.நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் அன்பழகன், சுருதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை