மேலும் செய்திகள்
மில் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க கோரிக்கை
2 hour(s) ago
சாரல்
2 hour(s) ago
இறந்தவர் யார் விசாரணை
2 hour(s) ago
சுய உதவிக்குழு பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
2 hour(s) ago
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago