மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
அரியாங்குப்பம், : மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 55. இவரது மனைவி இறந்து விட்டார். இவர் அந்த பகுதியில் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். மனைவி இறந்ததில் இருந்து சோகத்தில் அதிகமாக மது குடித்து வந்தார்.நேற்று வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று விட்டனர். அப்போது, அவர் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago