மேலும் செய்திகள்
தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
5 hour(s) ago
அரசுப் பள்ளிகளில் முப்பெரும் விழா
5 hour(s) ago
ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரி: அரியாங்குப்பம் அருகில், காக்காயன் தோப்பு, முத்து மாரியம்மன் கோவிலில் 80ம் ஆண்டு, செடல் திருவிழா, இன்று கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் செடல் உற்சவம் வரும், 31ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8:00 மணிக்கு தேரோட்டமும், பகல் 12:00 மணிக்கு பால் சாகை வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு செடல் உற்சவம், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. ஜூன் முதல் தேதி, காலை 8:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 6:00 மணிக்கு, தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும், 7ம் தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago