உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்கோல விநாயகருக்கு சிறப்பு பூஜை

மணக்கோல விநாயகருக்கு சிறப்பு பூஜை

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மணக்கோல விநாயகர் கோவிலில் 40ம் ஆண்டு பிரமோற்சவ விழாவில் சிறப்பு பூஜை நடந்தது.அரியாங்குப்பம் சுப்புராயப்பிள்ளை வீதியில் மணக்கோல விநாயகர் கோவில் உள்ளது. 40ம் ஆண்டு பிரமோற்சவ விழாவையொட்டி, நேற்று மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ