மேலும் செய்திகள்
வாலிபர் மர்ம சாவு: போலீசார் விசாரணை
5 hour(s) ago
சாரதாம்பாள் கோவிலில் புதிய பஞ்சாங்கம் பூஜை
5 hour(s) ago
சாலையோர மரங்களில் ரிப்ளக்டர் பொருத்தப்படுமா?
5 hour(s) ago
பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
5 hour(s) ago
புதுச்சேரி: கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் தேவஸ்தானத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் 13ம் ஆண்டு ஆடி கடை ஞாயிறு வைபவம் நடந்தது. இதையொட்டி காலை 8:00 மணிக்கு மாட வீதியாக 108 பால்குடம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு மகா அபி ேஷகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago