உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

புதுச்சேரி: வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருபுவனை சகடப்பட்டு பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 18. இவர் சென்ற ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து, இந்தாண்டு சிறப்பு தேர்வு எழுதிவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை