மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
விழுப்புரம் : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளை அடித்து சென்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.விழுப்புரம், குருசாமிபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மணவாளன், 65; திரு.வி.க., வீதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர், கடந்த 2ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.நேற்று முன்தினம் ஊருக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 5 சவரன் நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறி்தது வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago