மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
கள்ளக்குறிச்சி : பெண்ணிடம் மொபைல் போனை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி கா.மாமனந்தல் பகுதியை சேர்ந்தவர் சவரணகுமார் மனைவி அலமேலு,34; இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு கச்சிராயப்பாளையம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது, பின்தொடர்ந்து வந்த ஆசாமி, திடீரென அலமேலு கையில் வைத்திருந்த மொபைல் போனை பறிக்க முயன்றார்.திடுக்கிட்ட அலமேலு கூச்சலிட்டு, பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அக்கராயபாளையம் குன்று மேட்டு தெருவைச் சேர்ந்த குன்னன் மகன் மகேந்திரன்,32; என்பது தெரிய வந்தது.இதுகுறித்து அலமேலு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மகேந்திரனை கைது செய்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago