மேலும் செய்திகள்
தமிழ் சங்கத்தில் பாரதி விழா
5 hour(s) ago
தொழில்நுட்ப நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாடு
5 hour(s) ago
முதலியார்பேட்டையில் வாய்க்கால் பணி துவக்கம்
5 hour(s) ago
புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச் சாவடி பாதுகாப்பு பணிக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.புதுச்சேரியில், நாளை 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தம் 967 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 4,745 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.இதையடுத்து தேர்தல் துறை சார்பில், ஓட்டுச் சாவடி பாதுகாப்பு பணிக்கு, நேற்று மாலை, கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் இருந்து, போலீசாரை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago