உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாடக நடிப்பு, பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

நாடக நடிப்பு, பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

புதுச்சேரி: கலைப் பண்பாட்டு துறை சார்பில் நவீன நாடக நடிப்பு முறைகள் மற்றும் பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறை மூன்று நாட்கள் நடக்கிறது.கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பொம்மலாட்டம் மற்றும் நவீன நாடக நடிப்பு முறைகள் குறித்து, புதிய பயிற்களையும், இளம் தலைமுறையினர் மற்றும் நாடக ஆர்வலர்களுக்கு கொண்டு செல்லும் வகையில், நவீன நாடக நடிப்பு முறைகள் மற்றும் பொம்மலாட்ட தொழில்நுட்ப பயிற்சி பட்டறை இன்று துவங்கி 29ம் தேதி வரை, கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது.இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இத்துறையில் ஆர்வமுள்ள கலைஞர்கள் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை