மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
23 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
23 hour(s) ago
திருக்கோவிலுார், : மணலுார்பேட்டையில் குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆதம்பாஷா மகன் மாலிக்,42; இவர், மெயின் ரோட்டில், குளிர்பானம் ஏஜன்சி மற்றும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 8:00 மணியளவில் கடையை திறந்துபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.1.70 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து மாலிக் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23 hour(s) ago
23 hour(s) ago