மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
16 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
16 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
16 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
16 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரி மிஷன் வீதி புனித அந்தோணியர் ஆலயத்தில் நேற்று தேர் பவனி நடந்தது.புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்தில் புனித அந்தோணியர் பெருவிழா கடந்த 13ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. தினமும் மாலை சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று மாலை 6:30 மணிக்கு தேர்பவனி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர். ஏற்பாடுகளை புனித அந்தோணியர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago