உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருகல்யாண உற்சவம்

திருகல்யாண உற்சவம்

அரியாங்குப்பம்,: மணவெளி திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த திருகல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அரியாங்குப்பம் அடுத்த மணவெளி திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று திருகல்யாண நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர் உட்பட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகித்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ