உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பாகூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பாகூர் : பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் இன்று 20ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அதனையொட்டி, பாகூர் தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் 22ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி