மேலும் செய்திகள்
வண்ணார் மைலார் திருவிழா பொங்கல் வைத்து வழிபாடு
10-Feb-2025
புதுச்சேரி: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதி சலவைத் தொழிலாளர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.எதிர்கட்சி தலைவர் சிவா சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டியுடன் கூடிய தள்ளு வண்டி வழங்கினார். தி.மு.க., தொகுதி அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் மோகன்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10-Feb-2025