உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

புதுச்சேரி: உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.நெல்லித்தோப்பு, கே.சி.நகர் பிரான்சிஸ், 24; லாஸ்பேட் பாரி நகர் பொன்னியம்மன் கோவில் வீதி ஜெயகுமார், 45; ஆகியோரது கடைகளில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை