மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். கரிக்கலாம்பாக்கம் தனியார் அப்பார்ட்மெண்ட் பின்புறம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 40; சிங்கிரிகுடி தேரடி வீதியைச் சேர்ந்த துரைராஜ், 35, ஆகியோர் மது குடித்து விட்டு பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்டனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago