மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி: வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.புதுச்சேரி ஆலங்குப்பம், அன்னை நகரை சேர்ந்தவர் அன்பு, 46; கொத்தனார். கடந்த 7ம் தேதி வேலைக்கு சென்று வருதாக அவரது மனைவியுடம் கூறி விட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.உறவினர்கள் உட்பட பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், டி.நகர், போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago