மேலும் செய்திகள்
வீரமங்கை தற்காப்பு கலை சாகச விழிப்புணர்வு
11 hour(s) ago
தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி
11 hour(s) ago
ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்
11 hour(s) ago
பண்ருட்டி, : சாலையோரம் நடந்து சென்ற பெண் பைக் மோதி இறந்தார்.பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி இந்திராணி,52; இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு பணப்பாக்கம் மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago