உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 11 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம்

11 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம்

புதுச்சேரி: துணை தாசில்தார்கள் 12 பேருக்கு பதவி உயர்வு அளித்து, ௧௧ தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய் துறையில், துணை தாசில்தாராக 5 ஆண்டு பணிபுரிந்த 12 பேருக்கு அடாக் அடிப்படையில் தாசில்தாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை வருவாய் துறை செயலரான கலெக்டர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.அதனைத் தொடர்ந்த பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் 11 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இட மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் விபரம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !