மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
8 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
8 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
8 hour(s) ago
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதியில் இரு இடங்களில் ரூ. 32.40 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட ஜெயராம் நகர், துளசிங்கம் நகர் ஆகிய இரு இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல், கழிவுநீர் சாலை தேங்கி நின்றன. இது குறித்து, நகர் பொதுமக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.சாலை மேம்பாட்டு நிதியின் மூலம், ஜெயராம் நகரில் ரூ. 17.40 லட்சம், துளசிங்கம் நகரில் ரூ. 15 லட்சம் என, மொத்தம் 32.40 ரூபாய் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சுரேஷ், காமராஜ், சதீஷ், கணபதி, வாழ்முனி, மேகவர்ணன் பலர் கலந்து கொண்டனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago