உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடியிருப்புக்கு மத்தியில் குளவி கூடு; மக்கள் அச்சம்

குடியிருப்புக்கு மத்தியில் குளவி கூடு; மக்கள் அச்சம்

புதுச்சேரி : திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பு மத்தியில் உள்ள பனை மரத்தில் விஷ குளவிகள் கூடு கட்டியுள்ளன.விஷ குளவிகள் பறந்து வந்து பொது மக்கள் மற்றும் கால்நடைகளை அடிக்கடி கொட்டி விடுகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, தீயணைப்பு துறையினர் குடியிருப்பு மத்தியில் உள்ள விஷ குளவி கூட்டை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை