மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி போலீசில் 117 ஏட்டுகள், 320 கான்ஸ்டபிள்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் புதுச்சேரியில் 3 ஆண்டிற்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் 6 இன்ஸ்பெக்டர் மற்றும் 59 சப்இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நேற்று பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 117 தலைமை காவலர்களும், 320 கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான ஆணையை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ் வெளியிட்டுள்ளார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago