உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., சட்டசபை தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

 பா.ஜ., சட்டசபை தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

புதுச்சேரி: பா.ஜ., கட்சி சார்பில் சட்டசபை தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தரவின்படி, மாநில தலைவர் ராமலிங்கம் புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி மாநில அமைப்பாளராக அருள்முருகன், இணை அமைப்பாளர்களாக ரவிச்சந்திரன், வெற்றிச்செல்வம், கோகிலா ஆகியோரை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை