பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை மாநில தலைவர் வலியுறுத்தல்
புதுச்சேரி, : வளர்சியடைந்த புதுச்சேரியை உருவாக்கிட பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர் சேர்கையில் ஈடுபட வேண்டும் என பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:பா.ஜ., கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் பிரதமரின் கனவை நினைவாக்க வளர்ச்சியடைந்த புதுச்சேரியை உருவாக்கிட பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்., நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடு வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.