உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு

மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு

புதுச்சேரி: மனைவியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி உப்பளம் சோனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மா, 33; இவரதுமனைவி தமிழ்செல்வி,29;. தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடற்கரை காந்தி சிலை அருகில் பொம்மை கடை நடத்தி வரும் தமிழ்செல்வியை, நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த தர்மா, கடையில் இருந்த மனைவி தமிழ்செல்வியை ஆபாசமாக பேசி, உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை