உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு

புதுச்சேரி: பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கீழ்சாத்தமங்கலம் புதுநகரைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி, 41, என்பவர் அவரது வீட்டிற்கு சென்று, அவரிடம் ஆபாசமாக பேசினார். அதனை தட்டிக்கேட் அவரது மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி