தினமலர் கோலப்போட்டியை லட்சிய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தி சென்னை சில்க்ஸ், சத்யா ஏஜென்சி, இளங்கோ-லட்சுமி பவுண்டேஷன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி., சூப்பர் ருசிபால் நிறுவனத்தின் ருசி நெய்,ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள்-குக்கூ சிப்ஸ், ஸ்ரீ லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி, தங்கம் குரூப்ஸ் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஓம் சக்தி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் தொள்ளமூர் கண்ணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா, காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், பாகூர் எம்.எல்.ஏ.,செந்தில்குமார், முத்தியால்பேட்டை தணிகாசலம் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார், மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ், மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ.,செயற்குழு உறுப்பினர் முத்தழகன், முத்தியால்பேட்டை, பாண்டி வில்லா சந்தோஷா கோவிந்தசாமி, காங்., மாநில செயலாளர் குமரன், முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மகளிர் காங்., மாநில தலைவி நிஷா, ஸ்கைலைன் எஸ்டேட் ஓம்சக்தி தமிழ்செங்கோலன், குளோபல் ஆர்ட் உரிமையாளர் சுரேஷ்குமார், அவுர்ராஜ் சிலை பேசின்ஸ் தயாரிப்பு நிறுவனம், நேரு வீதி விக்னேஸ் ஏஜென்சி, டெய்லி நீட்ஸ் நிறுவனம், ஏ.வி.டி., கோல்டு கப் டீ நிறுவனம், காளிமார்க் விநியோகிஸ்தர் ஜீவன் என்டர்பிரைசஸ் உரிமையாளர் ராஜ்பாபு, புதுச்சேரி கொசக்கடை வீதி சில்க் பிளாசா, ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்க தலைவர் பாலாஜி ரவிச்சந்திரன், சூரியா சப்ளையர்ஸ் பாஸ்கரன், நேரு வீதி கவுதம் ஜூவல்லரி, பச்சைவாழியம்மன் டிரான்ஸ்போர்ட் அய்யப்பன், பிரதீப் டிராவல்ஸ் ரமேஷ்பாபு, சிவாலயா எலக்ட்ரிக்கல்ஸ் அண்ட் ரென்ட் ஹவுஸ் பாலாஜி, அவை களம் கோ ஒர்க்கிங் ஸ்பேசஸ் விஸ்வநாதன் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.