| ADDED : ஜன 01, 2024 05:49 AM
பயணிகள் அவதிரெட்டியார்பாளையத்தில் இருந்து வில்லியனுார் சாலை வரை உள்ள பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் திறந்து வெளியில் காத்திருந்து அவதியடைகின்றனர்.முரளி, வில்லியனுார்.ைஹமாஸ் எரியுமா?தவளக்குப்பம் மற்றும் அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் உள்ளது.சரவணன், தவளக்குப்பம்.குண்டும் குழியுமான சாலைஉப்பளம் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால் மாணவர்கள், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.ரஜினி, உப்பளம்.முருங்கப்பாக்கம் சந்திப்பில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது.ராஜேஷ், முருங்கப்பாக்கம்.போக்குவரத்து நெரிசல்நோணாங்குப்பம் படகு குழாமில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.திலகர், நோணாங்குப்பம்.