உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி 

டிராபிக்ஜாம்

புதுச்சேரி நுாறடிச்சாலை, அக்கார்டு ஓட்டல் ப்ரிலெப்ட் பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.குமார்,நைனார்மண்டபம்.

சாலையில் மணல் குவியல்

வில்லியனுார் பைபாஸ் சாலை முதல் எம்.என்.குப்பம் வரை அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் ஓரமாக மணல் குவிந்து கிடக்கிறது.பரசுராமன்,வில்லியனுார்.

குண்டும் குழியுமான சாலை

வேல்ராம்பட்டில் இருந்து நகர பகுதிக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.பாஸ்கரன், புதுச்சேரி.

துர்நாற்றம் வீசுகிறது.

காமராஜர் தொகுதி கிருஷ்ணா நகர், 14வது குறுக்கு தெருவில் ஜி பகுதியில் காலி மனையில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.ராமசாமி, கிருஷ்ணா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை