உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி 

வடிகால் ஆக்கிரமிப்புபுதுச்சேரி, மிஷன் வீதியில் சாலையோர வடிகால் மண் கொட்டி ஆக்கிரமித்துள்ளதால், மழை நேரத்தில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.பன்னீர்செல்வம், புதுச்சேரி.குடி மகன்களால் மக்கள் அச்சம்தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம் சாலையில் குடிமகன்கள் அமர்ந்து மது குடிப்பதால் மக்கள் அச்சமடைகின்றனர்.கணேஷ், தவளக்குப்பம்.ைஹமாஸ் விளக்கு எரியுமா?தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே உள்ள ைஹமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.ரவி, தவளக்குப்பம்.பாதாள சாக்கடை சிலாப் மூடப்படுமா?கரிக்கலாம்பாக்கம், மடுகரை சாலையில் கழிவுநீர் செல்லும் பாதாளசாக்கடையில் சிமென்ட் சிலாப் மூடாமல் திறந்து கிடக்கிறது.ராஜேஷ், கரிக்கலாம்பாக்கம்.நோயாளிகள் காத்திருப்புநெட்டப்பாக்கம், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குறைவாக உள்ளதால் நோயாளிகள் வெகு நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.சக்தி, நெட்டப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்