உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலை

தட்டாஞ்சாவடி, லட்சுமி நகரில் மீன் மார்கெட் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது.சுமதி, தட்டாஞ்சாவடி.பெரியகாலாப்பட்டு, இ.சி.ஆர்., முருகன் கோவில் வீதி மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பரிமளா,பெரியக்காலாப்பட்டு.

அங்கன்வாடி திறக்கப்படுமா?

இந்திரா நகர் தொகுதி, காந்தி நகரில் உள்ள அங்கன்வாடி திறக்கப்படாமல் உள்ளது.திலகர்,இந்திரா நகர்.

பகலில் எரியும் மின் விளக்கு

வில்லியனுார், சேந்தநத்தம் பத்துக்கண்னு மெயின் ரோட்டில் தெருவிளக்குள் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கிறது.கலியமூர்த்தி,வில்லியனுார்.கரசூர் மெயின் ரோட்டில் மின்விளக்கள் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கிறது.காந்தி,கரசூர்.

தெரு விளக்கு எரியுமா?

கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோட்டில் தெருவிளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.சித்ரவேல்,கருவடிக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ