உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீர் தேக்கம்அரும்பார்த்தபுரம் நடுத்தெருவில் சர்வீஸ் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.குமார், அரும்பார்த்தபுரம்.நடைபாதை ஆக்கிரமிப்புராஜ்பவன் நேரு வீதியில் நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.கல்யாணம், ராஜ்பவன்.கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புரெட்டியார்பாளையம் பொன் நகரில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நின்று கொசுக்கள் அதிகமாக பெருகி வருகிறது.மோகன்ராஜ், ரெட்டியார்பாளையம்.விளக்கு எரியவில்லைதவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் உள்ளது.முரளி, தவளக்குப்பம்.தட்டாஞ்சாவடி நவசக்தி நகர் முதல் மூன்று குறுக்கு தெருக்களில் தெரு விளக்கு எரியவில்லைநந்தகுமார், நவசக்தி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை