உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ைஹமாஸ் விளக்கு எரியுமா?தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை, தெப்பக்குளம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவில் அப்பகுதியில் விபத்துக்கள் நடக்கிறது.ரமேஷ், தவளக்குப்பம்.ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?அரியாங்குப்பம், காந்தி ரோடு, காமாட்சி அம்மன் கோவில் தெருவில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.முருகவேல், அரியாங்குப்பம்.மூலக்குளம் பஸ் நிறுத்தத்தில், கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெற்றிவேல், மூலக்குளம்.குண்டும் குழியுமான சாலைவில்லியனுாரில் இருந்து ஆரியப்பாளையம் வரை சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ரஜினிமுருகன், வில்லியனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை