மேலும் செய்திகள்
சுகாதார சீர்கேடு
18-Jun-2026
குண்டும் குழியுமான சாலை
07-Jun-2026
: லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு, குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ராஜன், லாஸ்பேட்டை. வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு: முதலியார்பேட்டை ஏ.எப்.டி., மில் ரோட்டில் இரு புறத்திலும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. புவனேஷ், முதலியார்பேட்டை.பஸ் வசதி தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செல்வம், நைனார்மண்டபம். சாலை பள்ளமாக உள்ளது.: முருங்கப்பாக்கம் நைனார்மண்டபம் சாலை பாரதி வீதி அருகில் சாலை பள்ளமாக உள்ளது. கணேசன், புதுச்சேரி. கழிவுநீர் தேங்கியுள்ளது: தட்டாஞ்சாவடி தொகுதி வெங்கடேஸ்வரா நகர் மேற்கு சோழன் வீதி வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஸ்ரீதரன், புதுச்சேரி.
18-Jun-2026
07-Jun-2026