உள்ளூர் செய்திகள்

இணைப்பு விழா 

புதுச்சேரி: ஏ.ஐ.சி.சி.டி.யு., தொழிற் சங்கத்தைச் சேர்ந்த 200 பேர், மோதிலால் தலைமையில் இந்திய கம்யூ., கட்சி ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தில் இணையும் நிகழ்ச்சி முதலியார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்தது.இந்திய கம்யூ.,மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா வாழ்த்தி பேசினர். அபிேஷகம், கீதநாதன், துரை செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை