உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தைப்பூச விழாவில் அன்னதானம்

தைப்பூச விழாவில் அன்னதானம்

புதுச்சேரி : முதலியார்பேட்டையில், தைப்பூச விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் அன்னதானம் வழங்கினார்.புதுச்சேரியில், தைப்பூச விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில், அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதையொட்டி, முதலியார்பேட்டை தொகுதி பிராமினாள் வீதியில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில், அந்த பகுதி மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உணவருந்தினர். இதற்கான ஏற்பாட் டினை சீனு சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் சீனு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !