மேலும் செய்திகள்
புதிய அரசு பதவியேற்பு விழா சட்டசபை அறைகள் புதுப்பிப்பு
11 hour(s) ago
கவர்னரை கண்டித்து த.வெ.க., மறியல்
15 hour(s) ago
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அதே போன்று, முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தேங்காய்த்திட்டு,சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.முகாமில், சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி, செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
11 hour(s) ago
15 hour(s) ago