மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
1 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
1 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
1 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
1 hour(s) ago
அரியாங்குப்பம் : கொம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்று வந்தனர்.கொம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமையில், மாணவர்கள் வடலுார், ராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபை, கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோவில், பூண்டி மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களுக்கு மாணவர்கள் சென்று வந்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago