உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை

அபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை

புதுச்சேரி: அனுமன் ஜெயந்தியையொட்டி சாரதாம்பாள் கோவில் அபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில் அபய ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளி உள்ளார்.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அபய ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய லட்சார்ச்சனை இரவு 9.30 மணி வரை நடந்தது.ஒவ்வொரு கால லட்சார்ச்சனையின்போது வடமாலை,அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடந்தது.பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி