மேலும் செய்திகள்
நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
1 hour(s) ago
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
1 hour(s) ago
கணவர் மாயம் மனைவி புகார்
1 hour(s) ago
அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
1 hour(s) ago
புதுச்சேரி : லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இலவச கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை முகாம் நடக்கிறது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை கடந்த 10ம் தேதி துவங்கியது. இந்த முகாமை, மருத்துவ கண்காணிப்பாளர் அசையாஸ் போஸ்கோ சந்திரகுமார் மற்றும் துணை மருத்துவ கண்காணிப்பாளர் கலாஸ்ரீ ஆகியோர் துவக்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கண் மருத்துவ துறை பேராசிரியை கலைச்செல்வி, டாக்டர்கள் அபிராமி, தாரிணி, பாத்திமா மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் செய்திருந்தனர். இம்முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்றனர். இந்த முகாம், 16ம் தேதி நிறைவு பெறுகிறது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago