உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு துவக்கப் பள்ளியில் கோலப்போட்டி

அரசு துவக்கப் பள்ளியில் கோலப்போட்டி

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி, அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பெற்றோர்களுக்குகோலப்போட்டி நேற்றுநடந்தது.இந்த விழாவில் பள்ளித்துணை ஆய்வாளர் வட்டம் -1 குலசேகரன், மற்றும் மகளிர் வட்டத் தலைவர் பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். ஆசிரியை நித்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை