மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
3 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
4 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
4 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
4 hour(s) ago
புதுச்சேரி : மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் முருகன், 44; இவரது மனைவி சத்யா, 36; இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை, சத்யா குருமாம்பேட்டில் தான் வேலை செய்யும் கம்பெனி முன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன், தான் வைத்திருந்த சிறு கத்தியால் சத்யாவின் முதுகில் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.இதுகுறித்த சத்யா அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago