உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

திருக்கனுார் : புதுச்சேரி குடிசை மாற்று வாரியம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.திருக்கனுாரில்நடந்த விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, 65 பயனாளிகளுக்கு, முதல் தவணையாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் 78 லட்சத்திற்கான பணி ஆணைகளை வழங்கினார்.பா.ஜ., பிரமுகர் முத்தழகன், நிர்வாகிகள் தமிழ்மணி, ஜெயக்குமார், செல்வகுமார், லோகு மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி