உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மர் ஓ.பி., பிரிவு நாளை இயங்காது

ஜிப்மர் ஓ.பி., பிரிவு நாளை இயங்காது

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளி பிரிவுகள் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (26ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  மத்திய அரசு விடுமுறை தினமான நாளை (26ம் தேதி) மிலாடி நபி (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே, அன்று நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  எனினும், அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை