உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கராத்தே சங்க தலைவர் தேர்வு 

கராத்தே சங்க தலைவர் தேர்வு 

புதுச்சேரி : புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவராக இருந்து வரும், அவர், கடந்த 45 ஆண்டுகளாக கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏற்கனவே அகில இந்திய கராத்தே சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், அகில இந்திய கராத்தே சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ