மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தந்த மொரிஷியஸ் நாட்டு, மகாத்மா காந்தி பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் கதிர்வேல் சொர்ணத்திற்கு பாராட்டு விழா புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து பொன்னாடை அணிவித்து பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், தமிழ்லீக் தலைவர் பெர்லின் சுப்ரமணியன், செயலர் லோர்சினி முனுசாமி, லோகநாதன், சுப்ரமணியம், சீவன், செல்வம், தமிழ்ச் சங்கச் செயலர் சீனுமோகன்தாஸ், பொருளாளர் அருள்செல்வம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சிவேந்திரன், கவிஞர் ஆனந்தராசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago