உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷக பத்திரிக்கை பூஜை

செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷக பத்திரிக்கை பூஜை

அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷகப் பணிக்கான பத்திரிக்கை பூஜை நடந்தது.வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடந்தது. கோவிலில் கும்பாபி ேஷகம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டது. அதையடுத்து, நேற்று கும்பாபிேஷக பத்திரிக்கை பூஜை நடந்தது. இந்நிலையில், கும்பாபி ேஷகம் பணிக்கான பூமி பூஜை, வரும் 16ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார். எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலை வகிக்கிறார். கும்பாபிேஷகப் பணிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி